Friday, October 25, 2013
Thursday, October 24, 2013
ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்
அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்?...
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க
அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது
நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது.
முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள
குற்றவாளியை கண்டுபிடிக்கணும்

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius) மட்டுமே.
(தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 50000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
மொரீசியசு தமிழர்கள் அனைவரும் தவறுதலாக தங்கள் மதத்தை தமிழ் என்றே சொல்கின்றனர்!
இங்குள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும், படிக்கவும் தெரியும்! ஆனால் பேச தெரியாது!

ஆடம்பரம் இல்லாமல் வாழ்கின்றவன் அமைதியாகவே இருக்கின்றான். தான தருமங்களைச் செய்து பிறருக்காக வாழ்பவன் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றான். மரணம் நம்மை என்றைக்காவது இந்த உலகத்திலிருந்து பிரிக்கப் போகின்றது என்று நினைத்து வாழ்பவன் கிடைத்த வரையில் திருப்தி அடைவான். மரணத்தை மறந்து வாழ்பவன் பேராசைக்காரனாக, எதிலுமே திருப்தி இல்லாதவனாக இருப்பான். திருப்தியினால் உண்டாகக் கூடிய இன்பத்தை ஒருபோதும் அவனால் அடைய முடியாது.(இந்து தர்ம சாத்திரம்)
தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு.
1. உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும்
2. அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்
3. திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்
4. அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவ...ேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
5. உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும்
6.உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.
7. தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது .

German Chancellor Angela #Merkel has called US President Barack #Obama after receiving information that the US may have spied on her mobile phone http://bbc.in/1fVAt4G
A spokesman for Ms Merkel said the German leader "views such practices... as completely unacceptable".
Ms Merkel has called on US officials to clarify the extent of their surveillance in Germany.
Wednesday, October 23, 2013
மாடு வாராது கன்று வாராது
மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
...
ஆடை ஆபரணம் வாராது
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே!!!
ஆகையால் நல்லதை செய்யுங்கள் ......
பாவம் செய்யாதிருங்கள்
பட்டினத்தார்See More

Smt. Seetha Doraiswami (27. 1.1926 - 14.3.2013)
She was affectionately known as as 'Taranga Tarangini' (Lovely Lady of Water waves), the word derived from JALA TARANGA.
Seetha was born in Tirunelveli in an orthodox Iyer family. ...
Mami had many awards, Aasthana Vidwan of Kanchi Mutt, Jalatarangam Vidhushi by Ramakrishna Mutt, Kalaimamani Award, TTK Special Award in 2009. She was also honoured at Cleveland Thyagaraja Aradhana in USA. Mami was great not because she had musical talents, but she was very humble, very magnanimous, understanding and ever inquisitive to learn, learn and learn.
She had 11 children, 18 grand children and seven great grand children, some of whom are good in Jalatarngam, Bharata Natyam and fiction writing. Mami had lost two of her beloved children aged 13 and 55. Outliving children is very difficult for any mother. Still she overcame her emotions and began to love and nourish her cups.
please find below the link for one of her performances. http://www.youtube.com/
ஏன் நம் இந்து கோவிலில் மட்டும் இத்தனை கட்டணக் கொள்ளைகள். அரசுக்கு வருமானம் எத்தனையோ வழியில் வரும் போது, ஏழை பக்தனை வதைத்து இறைவனிடமிருந்து பிரித்து ஏன் இப்படியொ...ரு கேவலம் எல்லா கோவில்களிலும் நடக்கிறது. அரசே ஏற்று நடத்தும் போது கோவில்களை பராமரிப்பதில்லை. சரியான முறையில் பக்தர்களை மதிப்பதில்லை. எத்தனை வழிகளில் சுரண்ட முடியுமோ, அத்தனை வழிகளிலும் சுரண்டிவிடுகிறது. இந்த படுபாதக செயலை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். கோவிலை பராமரிக்க கோவில் நிலங்களும், வீடுகள், கடைகள் என ஏகம் உள்ளன. அவற்றையெல்லாம் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றார்கள். அத்துடன் இந்து மதத்தில் உள்ளவர்களையும் வதைக்கின்றார்கள், ஸ்பீடு மீட்டர், ராக்கட் மீட்டர் என்று வட்டி வாங்குதல் போல .. 500, 250, 100 என்று கட்டணம் வசூல் செய்கின்றார்கள். இது தடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தினை பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள். இந்து மத்தில் உள்ளவர்களை இறைவனோடு சேருங்கள். நன்றி!!

என்னவெல்லாம் இருக்கின்றன
தாய்ப்பாலில்?
அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:...
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)
மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

TCS Mega walk-in Drive at 6 major locations
Java, J2EE, Mainframe, Pega, Powerbuilder, Infromatica, IBM Websphere, Datapower and Others
http://expertjobs.org/ jobs-for-experienced-candidates / tcs-mega-walk-in-drive-at-6-maj or-cities-on-26th-october/
Java, J2EE, Mainframe, Pega, Powerbuilder, Infromatica, IBM Websphere, Datapower and Others
http://expertjobs.org/
பூரண சரணாகதி என்றால் என்ன ?
கலப்பட நெய் விற்றதாக ஒரு வியாபாரிக்கு நீதிபதி தண்டனை விதித்தார்.
தீர்ப்பு:...
அந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இல்லையேல் 100 கசையடி அல்லது 100 வராகன் அபராதம்.
மூன்றினுள் நெய் குடிக்கவே அவன் விரும்பினான். மூட்டை நாற்றம் வீசும் நெய்யைக் குடிக்க முடியவில்லை. கசையடியே பரவாயில்லை என்றான். ஒரு டஜன் கசையடிக்கு மேல் தாங்க முடியவில்லை. அபராதத்துடன் விட்டுவிடக் கோரினான்.
இதை அவன் முதலிலேயே வேண்டியிருந்தால் நாற்றம் பிடித்த நெய்யைக் குடிப்பதையும், பொறுக்க முடியாத வலியையும் தவிர்த்திருக்கலாம்.
இதுபோல் தான் துன்பம் வாட்டும்போது முதலிலேயே கடவுளை அணுகி பலன் பெறாமல் வேறு பல யுக்திகளைக் கடைப்பிடித்து, தோற்று, இறுதியில் இறைவனிடம் சரணாகதி அடைகிறார்கள்.

One day a florist went to a barber for a haircut. After the cut, he asked about his bill, and the barber replied, 'I cannot accept money from you, I'm doing c...ommunity service this week.' The florist was pleased and left the shop. When the barber went to open his shop the next morning, there was a 'thank you' card and a dozen roses waiting for him at his door. Later, a cop comes in for a haircut, and when he tries to pay his bill, the barber again replied, 'I cannot accept money from you, I'm doing community service this week.' The cop was happy and left the shop. The next morning when the barber went to open up, there was a 'thank you' card and a dozen doughnuts waiting for him at his door. Then a Member of Parliament came in for a haircut, and when he went to pay his bill, the barber again replied, 'I cannot accept money from you. I'm doing community service this week.' The Member of Parliament was very happy and left the shop. The next morning, when the barber went to open up, there were a dozen Members of Parliament lined up waiting for a free haircut. And that, my friends, illustrates the fundamental difference between the citizens of our country and the politicians who run it.
Today ,23.10.2013, is my Father's 100th Birth Anniversary...When I was crying when I heard about that he was going to die within few hours, he advised me not to cry and put faith on God and He would take care of your needs...Yes, after his death, whenever I felt dejected, I remember his words and this song.......
நான் சிறு வயதினில் மிகவும் அனுவித்து ரசித்த இந்த பாடல் நினைவிற்கு வர பதிவு செய்கின்றேன். மிகவும் ஆழமானக கருத்துகள் நிறைந்த பாடல்.
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை முடுவதில்லை..
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்..
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்..
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்..
எண்ணங்களை இதயங்களைப் பார்கின்றவன்...
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளி தருபவன்..
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளி எரிப்பவன்..
பாசத்தோடு யாவரையும் பார்கின்றவன்..
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்..
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்..
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்..
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்..
அன்பு நோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்..
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்..
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்..
வாடும் இதயம் வளர்வதற்கு வழி வகுப்பவன்..
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிப்பவன்..
அலை முடங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்..
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்..
தலை வணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்..

Tuesday, October 22, 2013

T20 Exam !!!
"மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரனும்னா கல்லூரித் தேர்வையெல்லாம் T20 கிரிக்கெட் முறைக்கு மாற்றனும்.
தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு, இருபது மதிப்பெண்ணுக்கு வைக்கனும்....
ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும்.
வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும்.
தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு முறை "அடிஷ்னல் ஆன்ஸர் ஷீட்" வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்" நடனமாடனும்.

PUT YOUR CAR KEYS BESIDE YOUR BED AT NIGHT
Put your car keys beside your bed at night. If you hear a noise outside your home or someone trying to get in your house, just press the panic button for your car. The alarm will be set off, and the horn will continue to sound until either you turn it off or the car battery dies. Next time you come home for the night and you start to put your keys away, think of this: It's a security alarm system that you probably already have and requires no installation. Test it. It will go off from most everywhere inside your house and will keep honking until your battery runs down or until you reset it with the button on the key fob chain. It works if you park in your driveway or garage. If your car alarm goes off when someone is trying to break into your house, odds are the burglar rapist won't stick around... After a few seconds all the neighbors will be looking out their windows to see who is out there and sure enough the criminal won't want that. And remember to carry your keys while walking to your car in a parking lot. The alarm can work the same way there also. This is something that should really be shared with everyone. Maybe it could save a life or a sexual abuse crime. Would also be useful for any emergency, such as a heart attack, where you can't reach a phone. This is a really good idea. You could leave the spare key fob or remote button next to your bed permanently. Definitely, this is something to pass on to your family and friends as a security tip. Please pass and share this even if you've read it before. It's a reminder.

அருணகிரிநாதர் பாடல்
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா...
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.
திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

சவால்! எந்த தெய்வமாவது இதற்கு ஈடாகுமா சொல்லுங்கள்?
கரு சுமக்கும் தாய்:
உணவு உண்ண முடியாத வாந்தியை சகித்துக்கொண்டு, நிற்க நடமாட முடியாத மயக்கத்தை சகித்துக்கொண்டு, விருப்பம்போல் நடமாட முடியாமல் பூ போல நடை நடந்து, பிடித்த உணவுகளை வெறுத்து, பிடிக்காத உணவுகளை உண்டு, தூக்கத்திலும் புரளாமல் பலநாள் தூக்கம் இழந்து, சுகமான சுமையாய் சலிக்காமல் பலநாள் சுமந்து, மாத்திரை மருந்தெடுத்து தவமாய் கனவு கண்டு, உள் உடல் கிழித்து, இரண்டாம் பிறப்பெடுத்து (அப்பப்பா... இறைவா..).. ...
பிறந்த பின்:
ரத்தத்தை பாலாக்கி, குழந்தையின் பூ உடலை நோயில் இருந்தும் கால மாற்றத்தில் இருந்தும் காப்பாற்றி, குளிப்பாட்டி, குழந்தையின் காலை கடன் தினம் முடித்து, கடன் பட்ட துணியை துவைத்து, பட்டினி கிடந்தது இருப்பதை குழந்தைக்கு ஊட்டி ஆனந்தப்பட்டு, தான் கிழிந்த துணி உடுத்தி குழந்தைக்கு புத்தாடை உடுத்தி......... முதுமையில் உன்னை முதியோர் இல்லம் சேர்க்கும் மகனையும் வாழ்த்திக் செல்லும் உன் குணம்...
போதும் தாயே போதும் உனக்கு சேவகம் செய்ய ஏழு பிறவியும் போதாதே.. கண்ணீரால் உன் பாதம் பணிகிறேன்...

படித்ததை பகிர்கிறேன்
------------------------------ ------------
ஈ.வெ.ரா கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!
( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!
( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)
------------------------------

Subscribe to:
Posts (Atom)

![Too true.. Lol
@[276366189142163:274:**A Mommy's Perception**]](https://scontent-b-iad.xx.fbcdn.net/hphotos-ash4/p370x247/1381763_429067930538654_1111390725_n.jpg)